புதிய அரசமைப்பு குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்தபடி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நிச்சயமாக ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப்...
ஆஸ்திரேலிய கதாநாயகனின் சிகிச்சைக்காக குவிந்த நன்கொடை!
போண்டி பயங்கரவாதத் தாக்குதலின்போது துப்பாக்கிதாரியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கிய – நபருக்காக திரட்டப்பட்ட நன்கொடை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கதாநாயகனாக தற்போது கருதப்படும் அவரின் சிகிச்சைக்கு 2.5. மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் நன்கொடமையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.
இரண்டு பிள்ளைகளின்...
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது!
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த...
ரணில் ஓய்வுபெறக்கூடாது: அவரின் அனுபவம் எமக்கு தேவை! சஜித் அணி!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமானதொரு முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவத்தோடு, சஜித் பிரேமாச...
மரக்கறி விலைப்பட்டியல் (20.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு ஜனவரி முதல் கிடைக்கப்பெறும். ஜனவரி மாதத்துக்குரிய சம்பளம் பெப்ரவரி 10 ஆம் திகதியே வழங்கப்படும். அப்போது அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கும்.”
இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர்...
அவசரகால சட்டத்தை பயன்படுத்தியேனும் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குக!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை பயன்படுத்தியேனும் மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில்...
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பான விசேட அறிவிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை (2025-12-19)
அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026...
புசல்லாவையில் சில வர்த்தக நிலையங்கள் பாதிப்பு!
புசல்லாவை நகரில் சில வர்த்த நிலையங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் அங்கிருந்தவர்கள் இன்று அகற்றப்பட்டு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்த நிலையங்கள் அமைந்துள்ள பகுதிக்குள் உள்நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி –...
தமிழக முதல்வர் – பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு!
இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக...













