22 ஆவது திருத்தச்சட்டமூலம் அவசியம் என்பதே மக்கள் கருத்து
அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். எவ்வாறு இருப்பினும், இந்த அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று...
ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது சட்டத்தரணிகள் சங்கம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பிலேயே இச்சந்திப்பின்...
என்பிபி அரசின் சர்வாதிகார பயணத்துக்கு எதிராக அணிதிரள்வோம்: சஜித் அணி அறைகூவல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏதேச்சாதிகாரப் பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
ஈரானிடம் இழப்பீடு கோருகிறார் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல்!
கடந்த பல தசாப்தங்களாகக் கொ#ல்#லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினருக்கும், ஈரானியப் பொதுமக்களுக்கும் ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான், காசா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில்...
மொனராகலையிலிருந்து கொழும்பு பயணித்த இபோச பஸ் விபத்து
2026.08.11 இன்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில், மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனமல்வில இலங்கை...
மரக்கறி விலைப்பட்டியல் (11.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (11.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பீபா தலைவருக்கு நெருக்கடி: பதவி விலகுமாறு அழுத்தம்!
FIFA தலைவர் ஜியானி இன் பான்டினோ Gianni Infantino எதிரான அழுத்தங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதனால் அவர் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டு எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானதல்ல எனத் தெரிவித்து, ஐரோப்பா...
5 சிறைச்சாலைகளில் மோதல்: ரூ. 255 மில்லியனுக்கு அதிக சேதம்!
நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு...
கொலம்பியாவில் நிலநடுக்கம்: 111 பேர் உயிரிழப்பு
கொலம்பியா நாட்டின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு...
தொடரும் சோகம்! 3ஆவது முறையாக உலகக்கிண்ண தொடருக்கான நேரடி வாய்ப்பை இழந்தது மே.தீவுகள் அணி
கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் எனப் பல தலைமுறைகளாக உலகக் கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான...













