கோமாளி அமைச்சரை நம்ப வேண்டாம்: முற்போக்கு கூட்டணியில் இணையுங்கள்!

0
“ ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்திலும் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். அவரே முதலிடம் பிடிப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதுவே எமக்கான நற்செய்தி" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட...

காலை வாருமா மொட்டு கட்சி? ஞாயிறு மீண்டும் சந்திப்பு!

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி முயற்சித்துவரும் நிலையில், அக்கட்சி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி உள்ளிட்ட...

விஜயதாசவுக்கு மைத்திரி ஆதரவு!

0
ஜனாதிபதி தேர்தலில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை...

அட்டன் எழுச்சி போராட்டத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை என்பனவற்றை வலியுறுத்தி அட்டனில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்...

பாண் விலையை குறைக்காவிட்டால் ஆப்பு நிச்சயம்!

0
450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

மலையக விடியலுக்காக ஹட்டனில் அணிதிரள்வோம்!

0
“ காணி உரிமையை பாதுகாக்க ஹட்டன் நகரில் நாளை அணி திரள்வோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அழைப்பு விடுத்துள்ளார். “ லயன் அறைகளை ஒன்று...

சம்பள பிரச்சினை குறித்து மகாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு

0
ஜனாதிபதித் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 27 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இலங்கை – இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி கண்டி, பல்லகலேவில் இன்று நடைபெறுகின்றது. கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றதும் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி,...

ஹட்டன் போராட்டத்துக்கு மலையக மக்கள் சக்தி பேராதரவு!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வென்றெடுத்தல், காணி உரிமையை வலியுறுத்தல் உட்பட உரிமைசார் விடயங்களை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஹட்டனில் நாளை (28) முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு மலையக மக்கள் சக்தி முழு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...