அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அ.டொ. வழங்கியது மத்திய வங்கி

0
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக...

சாப் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

0
மாலைதீவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாப்) சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான போட்டிகளை முடித்த இலங்கை அணிக்கு, அடுத்த முக்கிய தொடராக இந்த சாப்...

பசறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமெவெல பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கமேவெல பகுதிக்கு விரைந்த பசறை பொலிஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபரின்...

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பு வெளிநாட்டு நிறுவனத்திடமா?

0
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித்...

அனுசா சந்திரசேகரனுக்கு இராதாகிருஷ்ணன் மீண்டும் அழைப்பு!

0
பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

அரிசி இறக்குமதிக்கு விவசாய அமைச்சர் எதிரிப்பு

0
" வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் தீர்மானத்துடன் நான் உடன்படவில்லை."  - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி...

” பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறாது”

0
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்களென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர், ஆசிரியர்களின்...

கைக்குண்டு மீட்பு – முன்னாள் போராளியும் கைது! விசாரணைகளில் வெளியாகும் ‘பகீர்’ தகவல்கள்!!

0
கொழும்பு, நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே...

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஊழியர்களை வேலைக்கு அழைக்க முடியுமா?

0
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சகல அரச மற்றும் தனியார் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் நிலைமை கருத்திற்கொண்டே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு பேச்சு(Photos)

0
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியைக் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...