மரக்கறி விலைப்பட்டியல் (26.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 26 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பம்

0
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான...

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் 4 ஆம் திகதி அறிவிப்பு

0
கடும் போக்குடைய சிங்கள தேசியவாத கட்சிகளும், அமைப்புகளும் அங்கம் வகிக்கும் சர்வஜனக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பெயரிடப்படவுள்ளார். மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிவிதுரு ஹெல உறுமயவின்...

செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்! வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!!

0
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 15  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல் திகதி மற்றும் வேட்பு மனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள்...

முற்போக்கு கூட்டணி சம்பள உயர்வு சமரில்: 28 இல் ஹட்டனில் போராட்டம்!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக ரீதியான அகிம்சை போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவதற்கு முன்வர...

லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும்!

0
“ பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள்...

மொட்டு கட்சியை உடைக்கிறார் ரணில்: பதறுகிறார் நாமல்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ரணில்...

தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றங்கள் அவசியம்

0
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி ஏன் பேசுவதில்லை?

0
பாதாள குழுவினர் எதிர்க்கட்சிகளுக்கு அடைக்கலம் தருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். யுக்திய  நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன்காரணமாகவே பொலிஸ் மா அதிபரை பதவி...

போராடியது போதும் தொழிலுக்கு செல்லுங்கள் – ஜீவன் அறிவுரை

0
“வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை கைவிட்டு நாளை(26) முதல் தொழிலுக்கு செல்லுங்கள்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...