கோவிலில் கொள்ளையிட்ட உதவி பூசகர் கைது: 22 பவுண் நகையும் மீட்பு

0
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் முத்துவிநாயகர் கோவிலில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) யாழ்ப்பாணம் மாவட்ட...

நுவரெலியாவில் விபத்து: வயோதிபர் படுகாயம்

0
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இபோச பஸ் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று (24) காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. நானுஓயாவில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி

0
நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்தில்...

ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!

0
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் நாளை நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின் பின்னரே ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.இச்சந்திப்பின் பின்னரே தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.  

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதே அரசின் நிலைப்பாடு!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னமும் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் தலையிட்டு வருவதாக அமைச்சர்...

ரூ. 1700 குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார். நாடாளுமன்றத்தில் இன்று (24) இது...

ரூ. 1700 குறித்த வர்த்தமானி இரத்து பெரும் துரோகம்!

0
சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு இழைத்துள்ள பெரும் துரோகமாகும் என்று தொழிலாளர் தோசிய சங்கத்தின் தேசிய சபை உறுப்பினர் பெரியசாமி செந்தில்குமார் தெரிவித்தார். இது தொடர்பில்...

பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை

0
தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை தடுத்து உயர்நீதிமன்றத்தினால் இன்று(24) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த ஆணையை பிறப்பித்தது. தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு பேராயர்...

ஆள் மாற்றம் செய்த சட்டத்தரணி கைது!

0
ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...