ரூ. 5000 தேர்தல் லஞ்சமாக இருக்ககூடாது – தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தீர்வு கிட்டும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்...

தோட்ட தொழிலாளர்களுக்கு காணி, வீடு வழங்குவேன்!

0
" எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும். தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாச பெரும் பங்காற்றினார். குடியுரிமை...

மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 23 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தேர்தலை பிற்போட முற்பட்டால் பங்களாதேஷ் நிலையே இலங்கையில் ஏற்படும்!

0
ஜனாதிபதி தேர்தல் ஏதேனுமொரு வழியில் பிற்போடப்படுமானால் இன்று பங்களாதேஷில் நடப்பதுதான் நாளை இலங்கையிலும் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி...

ஜோ பைடன் பின்வாங்கியதுபோல் ரணில் ஒதுங்குவாரா?

0
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் பின்வாங்கியதுபோல ரணில் விக்கிரமசிங்கவும் விலகி, வேறு வேட்பாளரை களமிறக்ககூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக...

அஸ்வெசும குறித்து இன்று விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

0
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு,...

பாடசாலை சீருடை, பாட புத்தகங்கள் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். வரலாற்றில் மிகவும் கடினமான நிலைக்கு...

ஜனாதிபதி தேர்தல் திகதி 24 ஆம் திகதி அறிவிப்பு!

0
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறக்கூடும் எனவும், எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 20 ஆம் திகதிவரை வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரியவருகின்றது. தேர்தல் திகதி மற்றும் வேட்பு மனு...

தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

0
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம்...

இடைக்கால கொடுப்பனவு விடயத்தில் இதொகா, முற்போக்கு கூட்டணி ஓரணியில்!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு, இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...