மக்கள் நிம்மதியாக வாழ ரணிலே தொடர்ந்து ஆள வேண்டும்!
இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டுமெனில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதனை உணர்ந்துள்ளனர் எனவும் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
காணி ஒதுக்கப்படாததாலேயே இந்திய வீட்டு திட்டம் இழுபறியில்!
அடுத்த மாதமான ஆகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்ற உறுதி மொழியுடன், சுமார் 375 மில்லியன் ரூபா செலவில், 1,300 வீடுகளை கட்டுவதற்காக, பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் என்ற பெயரில்,...
தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு யோசனை வரவேற்கத்தக்கது!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது, அக்கோரிக்கையை...
சஜித் வெற்றிபெறுவாரென இந்திய உளவு பிரிவு தகவல்?
“ ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என இந்திய உளவு பிரிவான றோ அமைப்புகூட தெரிவித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக...
தனி ஒருவனாக மலையகத்தை மாற்றுவேன்!
“மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் மலையகத்தில் உள்ள அனைத்து மாற்று கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இணைந்து செயற்பட முடியாவிட்டால் தனிஒருவனாக நின்று மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்.” – என்று இலங்கை தொழிலாளர்...
மரக்கறி விலைப்பட்டியல் (21.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (21 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
காணி உரிமையை வென்றெடுக்க மலையக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். எனவே, இது விடயத்தில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று...
தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும் சிறந்த நிலைக்கு திரும்புகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் அரசுக்கு கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
வன்முறை – 105 பேர் பலி! பங்களாதேஷில் ஊரடங்கு!
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பங்களாதேஷில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும்...
தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“விண்டோஸ் ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க அப்டேட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினையால்...













