பசறையில் பற்றி எரிந்து தீக்கிரையானது கார்!

0
மைக்ரோ ரக காரொன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது என பசறை பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமத்தில் இருந்து நேற்றிரவு பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த மைக்ரோ ரக காரொன்றே, பசறை பொலிஸ்...

இன்றும் கோர விபத்து – மூவர் பலி

0
2ஆம் இணைப்பு - விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. நாரம்மல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல...

சந்தையில் மீண்டும் மிடுக்கு காட்டும் மரக்கறி விலை!

0
சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1400 ரூபாவாக காணப்படுகின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள விலைப்பட்டியலின் பிரகாரம், ஒரு...

போதைப்பொருளுக்காக கிட்னியை விற்றவர் கைது!

0
போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக தனது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளார் எனக் கூறப்படும் நபரொருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

“ எனது அப்பா சங்கி இல்லங்க…” – ரஜினியின் மகள்

0
நடிகர் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என்றும் அவர் அவ்வாறு இருந்திருந்தால் லால் சலாம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கமாட்டார் என்றும் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்...

பவதாரிணியின் பூதவுடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்…!

0
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் இலங்கையில்...

சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணி?

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அடிப்படையாகக்...

உலகில் முதன்முறையாக நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்

0
அமெரிக்காவில் குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவது வழமையான நடைமுறைதான் என்றாலும், அப்படியான தண்டனைகளில் சில கடுமை, சாதாரணம் என வகைகள் உள்ளன. அது,...

சம்பள உயர்வுக்கான சமர் 28 ஆம் திகதி டயகமவில் ஆரம்பம்! கம்பனிகளுக்கு எதிராக களமிறங்கும் திகா!!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்க சமரை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதன் ஆரம்பகட்ட போராட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை...

“மயிலிறகாய் மனதை வருடியவர்”

0
“மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...