அரசமைப்பு மறுசீரமைப்பு குறித்து அச்சம் வேண்டாம்!

0
சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத்...

நுகர்வோருக்கு சலுகை வழங்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அமுலாகும்!

0
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார். நுகர்வோர்...

மரக்கிளை முறிந்து விழுந்து நபரொருபர் பலி

0
வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பட்டிகோட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலையே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 47 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார். கடும் காற்றால் மரக்கிளை முறிந்து குறித்த நபரின் தலையில்...

ஜப்பானில் இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபடவுள்ள அநுர!

0
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்  அநுர குமார திசாநாயக்க ஜப்பான் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் (18) அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால்...

தம்மிக்கவா, ரணிலா? மொட்டு கட்சி யார் பக்கம்?

0
ஜனாதிபதி தேர்தலில் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் மதுஜித் நியமனம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ.மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் மூன்று...

மொட்டு கட்சி ஆதரவு வழங்கினால் பஸில் பிரதமர்!

0
ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்தால் பஸில் ராஜபக்சவை பிரதமராக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் உறுதியளித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன...

கஞ்சிபானி இம்ரான் குறித்து கிடைத்துள்ள உளவு தகவல்

0
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது தொடர்பான உளவு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அவற்றை வெளிப்படுத்த முடியாது. பாதாள குழுக்கள் நிச்சயம் ஒடுக்கப்படும். எத்தடை வரினும் யுக்தி நடவடிக்கை...

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? 24 ஆம் திகதி நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் எனவும் அன்றைய தினம் தெற்கு அரசியலில் அரசியல் பூகம்பம் ஏற்படவுள்ளதெனவும் அறியமுடிகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுக்கும் அதிகாரம்...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் சிறிதுங்க ஜயசூரிய

0
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரியவை களமிறக்குவதற்கு ஐக்கிய சோசலிசக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய சோசலிசக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை சிறிதுங்க ஜயசூரிய உதயனிடம் உறுதிப்படுத்தினார். அதேவேளை,...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...