கிளப் வசந்தவுக்கு நுவரெலியாவில் அஞ்சலி

0
நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட கிளப் வசந்த பெரேராவுக்கு நுவரெலியா நகர மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். நுவரெலியா நகரில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது அனுதாபத்தை நகர மக்கள் வெளிப்படுத்தினர். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி...

கண்டி மாவட்ட தமிழ் எம்.பிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கும் பணியை மாத்திரமே கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுத்துவருகின்றார் எனவும், அவர் மக்கள் தொடர்பில் சபையில் ஒன்றும் செய்வதில்லை எனவும் இதொகாவின் எல்பொட வட்டார அமைப்பாளரும்,...

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

0
மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் மக்களை ஒடுக்குவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில்...

ஜோசப் ஸ்டாலின் குழுவினர் தீவிரவாதிகளே!

0
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி தயாராகிவிட்டது. அதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ ஜனாதிபதியின்...

மரக்கறி விலைப்பட்டியல் (12.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 12 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரூ.10 லட்சம் மோசடி: பொலிஸ் அதிகாரிக்கு மறியல்!

0
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தரும் முகவர் நிலையம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இம்மாதம் (25.07.2024) வியாழக்கிழமை...

பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

0
பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பசறை நகரில் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், குறிப்பாக மோட்டார்...

லயன் அறைகளை வைத்து கிராமம் உருவாக்கும் திட்டத்துக்கு திகா போர்க்கொடி!

0
லயன் அறைகளை அப்படியே வைத்து தோட்ட குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் பொலிஸாரால் கைது!

0
கெசல்கமுவ ஓயாவில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும்...

வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இரு வாரங்களுக்குள்

0
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...