தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்!

0
“ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும். அதுதான் அரசமைப்பு ஏற்பாடு. ஏதேனும் வகையில் அதைக் குழப்பித் தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதியையும் இந்த அரசையும் மக்கள் ஓட...

வனிந்து ஹசரங்க இராஜினாமா!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் ரி20 போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார். அவரின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைவர் பதவியில் இருந்து ஹசரங்க விலகினாலும் அணியில்...

தோட்ட குடியிருப்பை கிராமமாக்கும் திட்டத்துக்கு முழு ஆதரவு

0
தோட்டகுடியிருப்பு பிரதேசங்களை கிராமங்களாக பிரகடனம் செய்யும் ஜனாதிபதியின் யோசனைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என்று மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது...

இந்தியாவின் காத்திரமான உதவிகளுக்கு மக்கள் காங்கிரஸ் பாராட்டு

0
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு...

சிறுமிக்கு மது பருக்கிய தாய்மாமன் கைது! சாமிமலை பகுதியில் கொடூர சம்பவம்

0
4 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கிய குற்றச்சாட்டின்கீழ் அவரின் தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்ட்டன் தோட்டப் பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப வறுமை காரணமாக சிறுமியின் தாய் 18 மாதங்களுக்கு...

300 நாட்கள் கடந்தும் தீர்வில்லை: கிழக்கு பால் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது

0
கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் மக்களை அப்புறப்படுத்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு 10 மாதங்களாகியும் அதிகாரிகள் தீர்வு வழங்காததால் அப்பகுதி பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு...

பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அங்கீகாரம்

0
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(11) கூடியபோதே இந்த தீர்மானம்...

ஜே.வி.பி. தேசிய பட்டியல் உறுப்பினர் சஜித்துடன் சங்கமம்!

0
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிருஷ்மால் வர்ணசூரிய...

ஜுலை இறுதிக்குள் மெகா கூட்டணி!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜுலை இறுதிக்குள் மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...