பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்!

0
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை (09) வழமைபோல் கல்வி நடவடிக்கை இடம்பெறும் என்று கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றின் ஊடாக இன்று அறிவித்துள்ளது. அதிபர், ஆசிரியர்கள்  நாளை சுகவீன விடுமுறையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள...

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்தாண்டுகளே!

0
அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களேயாகும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்துக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையான பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கனிஸ்க டிசில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். அத்துடன்,...

அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி – மூவர் காயம்

0
அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் இடம்பெற்றுள்ளது. பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானோர் மத்தியில்...

யாழ். சாவக்கச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றநிலை!

0
யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது...

காட்டு யானை தாக்கி இளைஞன் பலி!

0
காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். பெலிகல்ல மஹியங்கனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 12.30...

பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!

0
பிரான்சில் கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி தற்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சியை விட அதிக வெற்றியை...

மனித மூளையுடன் வரும் ரோபோ

0
இந்த காலத்தில் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் ஏஐ மாடல் ரோபோக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இன்றைய காலநிலை எப்படி?

0
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும்...

ரூ 1700 ஐ வென்றெடுக்க இன்று முதல் தொழிற்சங்க போராட்டம்

0
ரூ 1700 ஐ வென்றெடுக்க இன்று முதல் தொழிற்சங்க போராட்டம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக (08.07.2024) இன்று திங்கட்கிழமை முதல் இ.தொ.கா தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...