கடன் மறுசீரமைப்பின் வெற்றி வலுசக்தித் துறையை பலப்படுத்தும்

0
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க...

சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள்மீது தாக்குதல்: ஐவர் கைது!

0
தலாவ - சுமுதுகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பிற்கு சென்ற தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

பொன்சேகா வெளியேறலாம்: கட்சி கதவை திறந்தது சஜித் அணி!

0
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பொன்சேகா எந்நேரமும் வெளியேறலாம். அவருக்கான கதவு திறந்தே உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ அரச...

மன்னார் மடு திருத்தல இடைத்தங்கல் வீடுகள் நிர்மாண திட்டத்துக்கு இந்தியாவால் மேலதிக நிதி ஒதுக்கீடு

0
மன்னார் மடு திருத்தலத்தில் நிர்மாணிக்கப்படும் குறைந்த செலவிலான இடைத்தங்கல் வீடுகள் திட்டத்துக்கான மேலதிக கொடுப்பனவாக 100 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அம்சங்களை முறைமைப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்கள்...

வடகிழக்கை கட்டியெழுப்ப சஜித் வகுத்துள்ள வியூகம்!

0
“ ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

பஸ் – லொறி மோதி விபத்து: ஒருவர் பலி – பலர் காயம்!

0
புத்தளம் - கொழும்பு வீதியில் மாதம்பை இரட்டைக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 15 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இபோச பஸ்ஸொன்றும், சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியே...

தேர்தலுக்கு முன் டில்லி பறக்கிறார் சஜித்!

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் இந்தியா செல்லவுள்ளார் என தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவர் டில்லி செல்வார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். “ இந்தியா வருமாறு எமது தலைவருக்கும்...

ஜனாதிபதியின் பதவி காலம் 5 ஆண்டுகளே!

0
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம்...

வாகனங்களை களவாடிய இருவர் கைது!

0
இரத்தினபுரி பகுதியில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28,29 வயதுடைய பலாங்கொடை பகுதியை சேர்ந்த இராணுவத்தில் இருந்து இடைநடுவில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...