நான் நாட்டை பிரிப்பேன் என நினைக்கின்றீர்களா? ரணிலிடம் சம்பந்தன் கேட்ட கேள்வி

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும்...

ஜனாதிபதி தேர்தல் குறித்து 20 ஆம் திகதி மஹிந்த விசேட அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளது என தெரியவருகின்றது. கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச அன்றைய...

சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

0
மட்டக்களப்பில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த   உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் குறித்த நபர்   சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டமையால் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி அவரை...

தேசிய அரசு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவு!

0
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலுமான ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மேற்படி...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது....

வெடிகுண்டு பீதி: கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!

0
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கண்டி நீதிமன்றத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் அனைத்தும்...

கேஸ் விலை குறைப்பு

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (02) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 3,690 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5...

போருக்குப் பின்னரான இலங்கை குறித்த படம் கொழும்பில் திரையிடப்படுகிறது

0
ஷெரின் சேவியர் இயக்கிய இந்திய-இலங்கைக்  கூட்டுத் தயாரிப்பான "முற்றுப்புள்ளியா..?" (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் நாளை திரையிடப்படுகின்றது. திரையிடலைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் அனோமா ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும். நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய...

வெற்றிகரமான பிரதிபலன்கள் கிடைத்துள்ளன

0
கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...