மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்து அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு இன்று கொழும்பு...
பல்லி மிக்ஸர் விற்றவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்!
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்நிதி...
வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிட்டதா?
நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது....
ரணிலால்தான் மொட்டு கட்சியினரால் இன்று அரசியல் செய்ய முடிகிறது!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பக்குவமான பணியைச் செய்யக்கூடியவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமே தவிர...
‘அதிஉயர் கதிரை’யில் அமராத ஐந்து எதிர்க்கட்சி தலைவர்கள்!
எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாமல்போன ஐந்து அரசியல் வாதிகள் விபரம்…!
இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும், பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி...
ஹிருணிகாவுக்கு 3 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன்...
நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு!
பலாங்கொடை தொரவல ஆற்றில் நீராட சென்ற பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை குறித்த ஆற்றிற்கு நீராட சென்ற சந்தர்பத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை முகுனுமலை பிரதேசத்தைச்...
பொகவந்தலாவையில் மாணவர்களுக்கிடையே அடிதடி: ஒருவரின் கை முறிவு!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் பாடசாலையில் வைத்து இடம்பெற்ற மோதலில் மாணவரொருவர் காயமடைந்துள்ளார்.
மாணவரின் கை முறிவடைந்துள்ளது. பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன்...
மரக்கறி விலைப்பட்டியல் (28.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி
வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













