வெற்றி மகுடம் யாருக்கு? இந்தியா, தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை

0
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. ரோஹித்...

நாமல் பிரதமர் வேட்பாளர்?

0
அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராக கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

பொன்சேகாவின் சேவை நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி

0
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் "இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி - இந்த...

கடன் மறுசீரமைப்பால் இலங்கைக்கு 17 பில்லியன் டொலர்கள் நன்மை

0
இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன்,...

ஜே.வி.பிதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: பிள்ளையான்

0
ஜே.வி.பி. கட்சியினரே தமக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். மட்டக்களப்புக்கு நேற்று வியாழக் கிழமை விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர்...

இலங்கை மற்றுமொரு கென்யாவாக மாறி இருக்கும்

0
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த...

பாம்பு தீண்டி யாழில் குடும்பப் பெண் பலி

0
யாழ். வடமராட்சி கிழக்கு - ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைப்பு

0
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சில் இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து...

ஆசிரியர்களின் கோரிக்கையை உடன் நிறைவேற்றுக

0
சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கும் ஆசிரியர்களின் வேதனம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே தான், வேதன உயர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. போராட்டம் செய்தவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் செய்து...

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை நேற்று (27)...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...