கொழும்புக்கு விசேட போக்குவரத்து சேவை

0
புத்தாண்டை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இன்று (02) முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேலதிக...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 224 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 224 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளது.

வட்டகொடை மடக்கும்புர நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று 02.01.2022 அன்று காலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி...

பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்!

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் சிற்றூர்ந்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் சிற்றூர்ந்துகளுக்கான...

இரு மாதங்களில் சுற்றுலாதுறை இயல்புநிலைக்கு-பிரசன்ன ரணதுங்க

0
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலா துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் சுமார் ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து 25ஆயிரம் ...

கும்பாபிஷேகம் நடக்கவிருந்த கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு – அக்கரபத்தனையில் பதற்றம் (படங்கள்)

0
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அக்கரப்பத்தனை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன.   குறித்த கோவிலில் இம்மாதம் 24ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையிலேயே இனந்தெரியாத விஷமிகள்...

ஜெனிவாத் தொடர் பெப்ரவரி 28 இல் ஆரம்பம்!

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை...

பசறை பதுளை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து (படங்கள்)

0
பதுளை பசறை பிரதான வீதியில் 11 ம் கட்டை (கிரிமண்டல) பகுதியில் பசறையிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் குடை சாய்ந்ததில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு...

புத்தகம் எழுதுகிறார் பிபீ ஜயசுந்தர

0
" ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரச நிர்வாகத்தில் வேறு எந்த பதவியையும் வகிக்க மாட்டேன்." - என்று ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர,...

விடுபட்ட பாடங்களை பூர்த்தி செய்ய திட்டம் – கல்வி அமைச்சு

0
மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு  உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...