மலையக மக்களின் நம்பிக்கையை வென்ற அரசொன்றை அமைப்போம்!
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் நம்பிக்கையையும் வென்ற அரசொன்றை ஸ்தாபிக்கவே தமது எதிர்பார்ப்பாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
லண்டனில் இலங்கையர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கில்...
அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது சு.க.!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று (19) கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தரப்பினரால் இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
தீர்க்கமான சில அரசியல் முடிவுகளை எடுக்கும் நோக்கிலேயே விசேட...
சஜித் வாழ்க என காலையில் கோஷம் எழும்பும் தமிழ் எம்.பி. இரவில் ரணிலுடன் டீல்!
“ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திரைக்கு முன்னால் விமர்சித்து விட்டு திரைக்குப் பின்னால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர வெளியிட்டு இருக்கின்றார்.
இதில் வியக்க வைக்கும்...
ஹமாஸின் அழிவு நெருங்குகிறது- இஸ்ரேல் இராணுவம்
காசாவின் ரபா நகரில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து...
மரக்கறி விலைப்பட்டியல் (19.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 19 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு மறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு...
மின் கட்டணம் குறைப்பு: அடுத்த மாதம் 15 ஆம் திகதி அறிவிப்பு வெளியாகும்
2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்து...
வவுனியாவில் நிலநடுக்கம்
வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு(18) 11 மணியளவில் 2.3...
பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த...
டலஸ், தயாசிறி ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவு?
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் விரைவில் இணையக்கூடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில்...













