பிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன்! ஜனாதிபதி

0
ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். ஜனாதிபதி...

பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்

0
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்டச் சென்றபோது புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதையடுத்து...

மீண்டும் பாதாளத்தை நோக்கி செல்வதா?

0
அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார். வலுவான பொருளாதாரத்தை...

மைத்திரிக்கான தடை உத்தரவு நீடிப்பு

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...

வெப்ப அலையால் 550 ஹஜ் யாத்திரிகள் உயிரிழப்பு!

0
இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்தான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல்...

ரணிலுக்கு ஆதரவாக எஸ்.பி. களத்தில்: ராஜபக்சக்களை பின்வாங்குமாறும் வலியுறுத்து

0
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில்...

மக்கள் போராட்ட முன்னணி உதயம்!

0
'மக்கள் போராட்ட முன்னணி' என்ற பெயரில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணியொன்று இன்று(19)உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் இருந்த தரப்பினர், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சில இதனுடன் இணைந்துள்ளன. அதனடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக...

தபால்மூலம் போதைப்பொருள் கடத்தல்: பத்தனை பொலிஸாரால் இருவர் கைது!

0
தபால் மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்ட ஹசீஸ் எனும் போதைப்பொருள் திம்புளை பத்தனை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசாருக்கு புலனாய்வு துறை தகவல் வழங்கியவுடன் பொலிசாரால் குறித்த போதைப்பொருள் நேற்று மாலை(18/06/2024)...

அறிவில்லாத கத்துகுட்டிகளே டீல் அரசியல் குறித்து கொக்கரிப்பு

0
பாராளுமன்ற நடைமுறைகள் எவை, அரசாங்க கட்டமைப்பு என்றால் என்ன என்பது பற்றி அறிவில்லாத அரசியல் கத்துக்குட்டிகளே பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக்கூட இலஞ்சம் எனக்கூறி கூவித்திரிகின்றன. கனவில்கூட ‘டீல்’ பற்றிய சிந்தனை இருப்பதாலேயே அத்தகையவர்கள் அடிக்கடி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...