மொட்டு கட்சியின் ஆதரவு ரணிலுக்கு? அறிவிப்பு எப்போது வெளிவரும்?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஜுலை நடுப்பகுதியிலேயே பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி தேர்தலில்...

லயன் குடியிருப்பில் தீ – ஐவர் நிர்க்கதி

0
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப்பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் இன்று (20) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது. 20 அறைகளைக்கொண்ட நெடுங் குடியிருப்பு தொகுதியில் வீடொன்று எரிந்து நாசமாகியுள்ளதால், குறித்த...

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: 8 பேர் பாதிப்பு

0
குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பெண் தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்...

ரூ. 1700கூட போதாது!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும், எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து...

மரக்கறி விலைப்பட்டியல் (20.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 20 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

யாழில் மர்மமாக மாயமாகும் முதியவர்கள்: பின்னணி என்ன?

0
யாழ். மாவட்டத்தில் வயோதிபர்கள் மிகவும் மர்மமான முறையில் காணாமல்போகும் சம்பவங்களின் பின்னணி தொடர்பில் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

மேல் மாகாணத்தில் டெங்கு தாண்டவம்

0
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 37 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 26,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் பொசன்...

ரூ. 1700 – உயர்நீதிமன்றத்தை நாடிய பெருந்தோட்ட நிறுவனங்கள்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தமானி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை...

ஜனாதிபதியின் பதவி காலம் நீடிக்கப்படுமா?

0
ஜனாதிபதியின் பதவி காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து ஆறாக அதிகரிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என வெளியாகும் தகவல்களை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரித்துள்ளார். தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அவர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...