‘அஸ்வெசும’ – மேலும் 04 இலட்சம் குடும்பங்கள் புதிதாக இணைப்பு!

0
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்ட தொகையை மேலும் அதிகரிக்குமாறு உரிய திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். இதற்கமைய அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் தொகை சுமார்...

தம்மிக்க பெரேரா களமிறங்கினால் ரணில் பின்வாங்குவாரா?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மிக்க பெரேராவை களமிறக்கவுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் - என்று அடித்து கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தி. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களுக்கு பொலிஸாரை கண்டதும் ஏற்பட்ட விபரீதம்…!

0
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (23) மாலை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து விசேட அதிரடிப்படை நீக்கம்! பின்னணி என்ன?

0
  நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான...

தடைகளைத் தாண்டி உலக சாதனை படைத்த பலாங்கொடையைச் சேர்ந்த 9 வயது மாணவன்!

0
இரத்தினபுரி, பலாங்கொடையைச் சேர்ந்த பாக்கியராஜா முரளிதரன் என்ற 9 வயது மாணவன் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆட்டிசம் என்ற நரம்பியல் குறைப்பாட்டால் இவர் பாதிக்கப்பட்டிருந்தாலும், குறைபாடுகள் - தடைகளையெல்லாம்...

சேவை நலன் பாராட்டு விழா

0
மலையக சமூகத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான - மலையக ஆளுமை , கலுகல்ல தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இராஜேந்திரன், கல்வி சேவையில் இருந்து கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஓய்வுபெற்றார். இந்நிலையில்...

மலையகத்தில் பதிவாகியுள்ள கொரோனா மரணம்…!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கம்பளை, எக்கால பகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய...

கொத்து, பிரைட் ரைஸ் விலையும் உயர்வு!

0
“விரைவில் பிரைட் ரைஸ், கொத்து,சோறு உள்ளிட்ட உணவுகளின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக” அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார். நாட்டில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி,...

மொட்டு கட்சி கைவிட்டாலும் ஜனாதிபதி நிச்சயம் களமிறங்குவார்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்காவிட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் களமிறங்குவார் - என்று அடித்துக் கூறியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க. ஜனாதிபதி...

காசாவில் பஞ்சம் – ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை

0
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் உதவிகளை அதிகரிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானம் பெரும் இழுபறிக்குப் பின்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...