சிறுவர் பாதுகாப்பில் அலட்சியம்: மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டொலர்கள் அபராதம்

0
சிறுவர்களுக்குத் தமது தளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கத் தவறியதற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு மேலதிகமாக 567 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 421 மில்லியன் பவுண்டுகள்) செலுத்துமாறு அமெரிக்காவின் நியூ...

கொழும்பில் ரூ. 10மில்லியன் பெறுமதியான சட்டவிரோத மருந்துகள் பறிமுதல்!

0
கொழும்பு, ஹெவ்லொக் டவுனில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சேமிப்புக் கிடங்கொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்பைக் கொண்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை...

குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இருவர் பலி

0
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மையால் இருவர் பலியாகியுள்ளனர். நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

5 ஆண்டுகளில் 3,791 வைத்தியர்கள்நாட்டை விட்டு வெளியேற்றம்

0
2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் 3,791 வைத்தியர்கள் வெளிநாட்டு வாய்ப்புத் தேடி நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாகவும், பிரதி சுகாதார அமைச்சர்...

மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பல பகுதிகளில் இன்றும் மழை: சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 7,572பேர் பாதிப்பு

0
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07) அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களில் வானம்...

குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்புகை பிரயோகம்

0
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று காலை...

மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம்

0
மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10.40...

சர்வதேச சைவ மாநாடு ஆகஸ்ட் 15 இல் யாழில்

0
தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. யாழ்....

பொலிஸாருக்கு புதிய வாகனங்கள், நிரந்தரக் கட்டிடங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

0
பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார். போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிக்கஅரசாங்கம் ஆரம்பித்துள்ள ''...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...