கட்டாரை 6-0 என வீழ்த்தி கனடா வரலாற்றுச் சாதனை!
குரூப் 'பி' (Group B) பிரிவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், 9 வீரர்களுடன் சுருங்கிய கட்டார் (Qatar) அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கனடா தனது முதலாவது உலகக் கோப்பை...
சர்வதேச நீதியை வலியுறுத்தி செம்மணியில் இன்று போராட்டம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் செம்மணியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு...
மரக்கறி விலைப்பட்டியல் (19.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கொட்டகலை ‘கல்யாண மோதல்’: கைதான 11 பேருக்கு மறியல்!
கொட்டகலையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள், ஹட்டன் நீதவான் முன்னிலையில் நேற்று...
ஹட்டன் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் கடமையேற்பு!
ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் தமது கடமைகளை (18) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் நுவரெலியா கல்வி...
செம்மணியில் மேலும் 07 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்...
கோட்டாவின் ரிட் மனு: 24 ஆம் திகதி பரிசீலனை!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு மேலதிக...
சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? குற்றச்சாட்டை நிராகரித்தது அரசு
அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான...
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வு!
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...
ஈரானின் அணு ஆயுத திட்டங்களை தகர்க்க வியூகம்
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை Atomic Energy Agency தற்போது முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல்...













