சிறைச்சாலை மோதல் சம்பவங்களின் பின்னணியில் சூழச்சி? விசாரணை தீவிரம்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள்...
மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி
''நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
செம்மணியில் இதுவரை 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு...
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரச்சான்று பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம் – போக்குவரத்து அமைச்சு
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவனமான SLS தரச்சான்று பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசங்களையே அணிய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையின்...
ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்:சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை
சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நாட்டின்...
இலங்கை – இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி!
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) டெஸ்ட் தொடருக்குப் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இரண்டு போட்டிகள்...
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குமாறு இதொகா தலைவர் கோரிக்கை
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது...
விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக...
போலி ‘போக்குவரத்து விதிமீறல்’ மெசேஜ்கள்: இலங்கை பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
வேகக்கட்டுப்பாட்டை மீறியமை மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இலங்கைக் காவல்துறையினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் போன்ற போலி மெசேஜ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் தளங்கள் ஊடாக தற்போது பரப்பப்பட்டு...













