வர்த்தகர் சுட்டுக்கொலை!
அம்பாந்தோட்டை, ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், ஹுங்கம திஸ்ஸ...
மரக்கறி விலைப்பட்டியல் (10.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றும் மழை!
இன்றையதினம் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் ஹட்டனில் கைது!
ஹட்டன்- மாணிக்கவத்தையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, டிக்கோயா மற்றும் நோர்ட்டன் பகுதிகளை சேர்ந்த 43, 47,...
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,...
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவின் ஆதரவு யாருக்கு?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெயரிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே கோட்டாபய ராஜபக்ச ஆதரவு வழங்குவார்கள் - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணி ஊடாக வியத்கம...
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் கருத்து கணிப்பு
எதிர்வரும் ஜுலை முதல் வாரத்தில் கிடைக்கப்பெறும் கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுப்பார் - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்களின் நகைகளை களவாடிய யுவதி கைது!
யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின்...
13 ஐ அமுல்படுத்துவேன்: சஜித் உறுதி
“ பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே கூறிவருகின்றது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும்...
பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி யாழில் போராட்டம்
பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம்...













