தமிழகத்தில் பாஜக மண்கவ்வியதால் நிர்வாகி மொட்டையடிப்பு

0
தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடு சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம்...

ரூ.1700 – பூண்டுலோயாவிலும் கொண்டாட்டம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பூண்டுலோயா பகுதியிலும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பூண்டுலோயா பேர்லண்ஸ் தோட்ட நான்கு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும் ,சீன்...

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சுபநேரத்தில் கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவாரா, இல்லையா என்ற கேள்வி பலர் மத்தியிலும் உள்ளது. இந்நிலையிலேயே தேர்தலில் களமிறங்குவதை உறுதிப்படுத்தும்...

மரக்கறி விலைப்பட்டியல் (06.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இலங்கைக்கான இந்திய ஆதரவு தொடர வேண்டும்

0
இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகவும் வெற்றிப்பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். நரேந்திர...

தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிராக இனவாதம்

0
" உங்கள் கல்வி அமைச்சின் கீழ்வரும் தேசிய கல்வி நிறுவகத்தில், பணிப்பாளராக பணி புரியும் கலாநிதி. எஸ். கருணாகரன் மீது பாரபட்சம் காட்ட பட்டு, அவர் தனது பணியை செய்ய விடாமல் அவருக்கு...

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முழுமையான அரச சேவை அவசியம்: 25 ஆயிரம் கையொப்பங்களுடன் மகஜர் கையளிப்பு

0
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் அரச சேவைகளை மாவட்ட மக்கள் பூரணமாக பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நுவரெலியா மாவட்ட பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் 25...

சிறுமிமீது தாக்குதல்: ஐவருக்கு மறியல்

0
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த, சிறுமி கடுமையாக தாக்கப்படும் சம்பவம் தொடர்பில்கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் பதவிய சுற்றுலா நீதவான்...

2025 ஜனவரியில் பொதுத்தேர்தல்!

0
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தகையோடு பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாக தென்படுகின்றது எனவும், 2025 ஜனவரி மாதமளவில் அத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும் சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

8 ஆம் திகதி மோடி பதவியேற்பு: ஜனாதிபதி ரணிலும் பங்கேற்பு?

0
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 8) பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...