நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன.
இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.நாடாளுமன்ற தேர்தலில்...
சீரற்ற காலநிலையில் 30 பேர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே 15 ஆம் திகதி முதல் இன்றுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே...
வெற்றிவாகை சூடிய மோடியிடம் மலையகம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
“ மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளமை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இது ஒரு சாதனையாகும். எத்தனை கூட்டணி எதிர்த்து நின்றாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து மக்களின்...
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை: சஜித் கோரிக்கை
இந்திய பிரதமராக மூன்றாவது தடவையாக அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துத் தெரிவித்தார்.
குடும்ப பலம், செல்வ பலம், பரிவார பலம், உறவினர் பலம்...
ஹெரோயினுடன் 24 வயது யுவதி கைது!
வவுனியாவில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு...
ஜே.வி.பி. முக்கியஸ்தருடன் இதொகா தலைவர் ஜெனிவாவில் சந்திப்பு
ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான வசந்த சமரசிங்கவை ஜெனிவாவில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது தொழிலாளர்களின் உரிமைகளை...
ரணில் – மஹிந்த தீர்க்கமான சந்திப்பு: நடக்கபோவது என்ன?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று வெகுவிரைவில் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இவ்வாரம் அல்லது ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெறும் என...
பாஜக வெற்றிநடை: யாழில் கொண்டாட்டம்
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
கற்பூரம் கொழுத்தப்பட்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (05.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













