ஹைலன்ஸ் கல்லூரி காணியை ஆக்கிரமிக்க முயற்சி – தடுத்து நிறுத்தினார் ஜீவன்

0
ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அக்காணியில் கட்டப்பட்டிருந்த...

நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை

0
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும்...

‘மலையக தசாப்தம்’ எனப்படும் 10 ஆண்டு பல்நோக்கு கிராம மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் அடுத்த வருடம்...

0
மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்களின் பொதுக் கட்டமைப்புகளை மேம்படுத்தி அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்காக மலையக தசாப்தம் எனப்படும் பத்தாண்டு கால கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்...

உயர் தரத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சொந்த பாடசாலைகளில் முன்னுரிமை

0
க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலைகளில் உயர்தரத்துக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த பாடசாலையின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கல்வி கற்கும் பாடசாலையில்...

நுவரெலியாவில் அனர்த்த நிலைமையை கையாள்வது குறித்து ஆராய்வு

0
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை கையாள்வது தொடர்பான விசேட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும்...

காசாவில் போர் நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

0
193 நாடுகளை அங்கத்துவமாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா உட்பட 153 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10...

இறுதி வாக்கெடுப்பு இன்று – இதொகா ஆதரவு! தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு!!

0
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (13) மாலை நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -...

இரண்டாம் தவணை கொடுப்பனவுக்கு அனுமதி!

0
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின்IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையுடன் இணக்கம் காணப்பட்டுள்ள 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, சர்வதேச...

எம்.வாமதேவனின் இரு நூல்கள் வெளியீடு ஒரே மேடையில்

0
மலையகத்தின் மூத்த கல்விமான், முன்னாள் அமைச்சு செயலாளர் மற்றும் நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.வாமதேவன் எழுதியுள்ள "மலையக சமூகம் ஒரு சமகால நோக்கு" மற்றும் "மலையக தோட்டத் தொழிலாளர்களின் நிலவுரிமை சவால்களும் சாத்தியங்களும்"...

நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது. நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே அவர்கள்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...