லிற்றோ கேஸ் விலை குறைப்பு

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக...

மலையகம் 200 முத்திரை ஐ.நா. பிரதிநிதிக்கு வழங்கிவைப்பு

0
ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பெருந்தோட்ட சமூகத்தின் 200வது வருடத்தின் முதல் நினைவு முத்திரையை தொழில் அமைச்சின் செயலாளருடன் இணைந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்...

இந்திய தேர்தல் முடிவு: பாஜக முன்னிலை!

0
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தற்போதைய...

மழை குறையும் சாத்தியம்!

0
பலத்த மழையுடனான வானிலை இன்று(04) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்...

சுயாதீன விசாரணை கோரும் ஜீவன்!

0
நானு ஓயா உடரதல்ல தோட்டம் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்ஸிடம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

நீதிமன்ற தீர்ப்பு தொழிற்சங்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில்...

நீதி கிடைத்துவிட்டது: இதொகா மகிழ்ச்சி

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் இனி வழங்கியாக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சம்பள உயர்வு விடயத்தில்...

நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை நிர்மாணிக்க திட்டம்

0
தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில்...

ரூ. 1700: நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள உத்தரவு

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என  மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக...

87,379 பேர் பாதிப்பு!

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 23 மாவட்டங்களைச் சேர்ந்த 87,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 119 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 23 ஆயிரத்து 706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...