எரிபொருள் விலையில் மாற்றம்! போக்குவரத்து கட்டணம் குறையுமா?

0
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒரு லிட்டர் லங்கா...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி பெ. சிவப்பிரகாசம் தெரிவித்தார். “ தோட்டத்...

பாலிதவின் பின்னணியில் யார்?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரமே பாலித ரங்கே பண்டார கருத்துகளை முன்வைத்திருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பாலித ரங்கே...

தலவாக்கலையில் விபத்து: ஒருவர் காயம்

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்து, லிந்துலை வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இவ்விபத்து இன்று...

ஜனாதிபதி தேர்தலை உறுதிப்படுத்தினார் அமைச்சர்

0
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமையை தற்போதைய...

சஜித் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சர் யார்?

0
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவே பொருத்தமானவர் - என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் பாதுகாப்பு...

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுடன் திங்கட்கிழமை பேச்சு

0
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில்...

முதியோர் கொடுப்பனவு நிறுத்தப்படுமா?

0
அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 மே மாதம் கொடுப்பனவுகளை...

5 ஆண்டுகளுக்குள் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு உள்வாங்கப்படும்

0
நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம்...

2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததின அனுஷ்டிப்பு!

0
யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததின அனுஷ்டிப்பும், நினைவுதினவிழாவும் இன்று யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலமையில் யாழ் நல்லூர் முத்திரைச்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...