மகனை கொடுமைப்படுத்திய தாய் கைது!

0
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாதாட் கிராமத்தில் தனது மகனை தலைகிழாக கட்டி தொங்கவிட்டு தடியால் தாக்கியதாக குறித்த பெண்ணின் கணவரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

தேர்தல் ஒத்திவைப்புக்கு நாமல் போர்க்கொடி!

0
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற ஐ.தே.க. பொதுச்செயலாளரின் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. “ தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.” –...

நிவாரணம் வழங்குமாறு பணிப்பு

0
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை தொடருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையமும்...

மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி பலி: மேலும் இருவர் காயம்

0
இரத்தினபுரி, கஹவத்தை ஓபாவத்த தோட்டத்தில் பிரிவு மூன்றில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இரண்டு பெண்கள் பாரிய காயங்களுடன் இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின்...

யாழ். வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவர் கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையின்...

ஈராண்டுகளுக்கு தேர்தல் ஒத்திவைப்பு?

0
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

மரம் முறிந்து விழுந்து பற்றி எரிந்தது வீடு

0
நுவரெலியாவி நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால்...

ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

0
களிமண் தரை டென்னிஸ் போட்டிகளில் முடிசூடா மன்னனும் 14 தடவைகள் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் கிண்ணத்தை சுவீகரித்தவருமான ஸ்பெயினின் ரபெல் நடால் இம்முறை நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க போட்டியில் முதற் சுற்றில்...

4,612 வீடுகள் சேதம்!

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். 19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...