ரணில் மொட்டு கட்சி வேட்பாளர் அல்லர்: நாமல்

0
ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியே தீர்மானிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது...

ஜனாதிபதி தேர்தலே முதலில்: உறுதிப்படுத்தினார் ரணில்

0
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சரவை கூடியபோது ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சர்களுக்கு அவர் அறிவித்துள்ளார். இந்த வருடத்தில் உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்...

பாலஸ்தீனத்துக்கு மூன்று நாடுகள் அங்கீகாரம்: தூதுவர்களை மீள பெற்றது இஸ்ரேல்

0
அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ​நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஸ்பெயின் மற்றும் நோர்வேயுடன் இணைந்து, கூட்டாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அயர்லாந்து பிரதமர் சைமன் ஹரிஸ் (Simon Harris) குறிப்பிட்டுள்ளார். இது...

278 பேருக்கு நாளை பொதுமன்னிப்பு: ஞானசார தேரரும் விடுதலை?

0
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இவர்களில் 10 பெண் கைதிகளும் அடங்குகின்றனர். ஜனாதிபதியினால் இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது...

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முதல் பணி

0
நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும் நான்கைந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க...

கொய்கைன் போதைப்பொருளுடன் பெண் கைது!

0
இருபது கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான குறித்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என விமான நிலைய சுங்க போதைப்பொருள்...

பஸ் மோதி மாணவி பலி: கம்பளையில் சோகம்

0
கம்பளை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் பலியானியுள்ளார். இன்று காலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் வைத்து மாணவிமீது...

சீரற்ற காலநிலையால் 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

0
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அடை மழை, வெள்ளம், மற்றும் மண் சரிவால் 17 ஆயிரத்து 325 குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயம அடைந்துள்ளனர்....

மரக்கறி விலைப்பட்டியல் (22.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...  

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

0
பலாங்கொடை, ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...