இங்கிலாந்தில் மாநகர முதல்வரானார் இலங்கை தமிழர்

0
பிரிட்டனின் Ipswich நகரின் புதிய மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கைத் தமிழரான இளங்கோ கே.இளவழகன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ கே.இளவழகன், Ipswich மாநகராட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் அதிக வாக்குகளை...

இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் வயோதிபர்மீது தாக்குதல்: உதவி முகாமையாளர் அடாவடி!

0
இரத்தினபுரி, ஹேயஸ் தோட்டத்தில் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியொருவர்மீது குறித்த தோட்டத்தின் உதவி முகாமையாளர் தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும், இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதொகாவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும், உப தலைவருமான ரூபன் பெருமாள்...

நாடாளுமன்ற தேர்தலே முதலில் நடக்கும் – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் தகவல்

0
ஜுன் 16 ஆம் திகதிக்கு பின்னர் நிச்சயம் நாடாளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலே நடத்தப்படும் என்பதை மீண்டும் உறுதியாகக் கூறுகின்றேன் - என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், ரஷ்யாவுக்கான இலங்கையின்...

மே 22 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்!

0
பாராளுமன்ற மே மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர்   மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...

ரணிலை ஆதரிக்கும் புதிய கூட்டணி 06 ஆம் திகதி மஹிந்தவின் கோட்டையில் உதயம்!

0
நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் மேலும் சில தரப்புகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், அக்கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் ஜுன் 06 ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்

0
ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

வடக்குக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயார்

0
வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung)  ஆகியோருக்கிடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் நாமல்

0
ஒற்றையாட்சியை, தேசியத்துவத்தை பாதுகாக்கக்கூடிய வேட்பாளரை தெரிவுசெய்வதற்கான சக்தியுள்ள – முதுகெலும்புள்ள அரசியல் கட்சிதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும் - அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “ ஜனாதிபதி...

பஸ் மோதி வயோதிப பெண் பலி: கம்பளையில் சோகம்

0
கம்பளை, எக்கால நகரில் இன்று மதியம் பஸ்மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரில் இருந்து உலப்பனைவரை பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் மோதியே 70 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். சடலம் கம்பளை வைத்தியசாலையில்...

விவசாய புரட்சி திட்டத்தை அறிவித்தார் ஜனாதிபதி

0
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத் தயாராக உள்ள தனியார் துறை தொழில்முனைவோருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...