இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி: மே 20 விசேட உரை
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில்,மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
களமிறங்குவாரா ரணில்? ஜுன் முதல் வாரமே நிலைப்பாடு அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் ஜுன் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திலேயே ரணில் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார் எனவும்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பயணிகளை காப்பாற்றிவிட்டு மாரடைப்பால் உயிரிழந்த இபோச பஸ் சாரதி!
இபோச பஸ் சாரதி ஒருவர், பஸ்ஸை செலுத்தி செல்கையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக...
தியத்தலாவை விபத்து: சிகிச்சை பெற்றுவந்த சிறுமி உயிரிழப்பு
தியத்தலாவை- Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்றிரவு(15) உயிரிழந்துள்ளார்.
வெலிமடை பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த சிறுமி பதுளை...
நானுஓயாவில் கார் விபத்து: நால்வர் காயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பயணித்த சொகுசு காரொன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி (15) இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் நால்வர் காயமடைந்து...
ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர்மீது துப்பாக்கிச்சூடு
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோமீது (வயது 59). துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் பிரதமர் கூட்டம் ஒன்றை இன்று மதியம் நடத்தினார். இதில்,...
ரூ. 1700 – இன்று ஆட்சேபனையை முன்வைத்தது முதலாளிமார் சம்மேளனம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு இன்று (15) தமது ஆட்சேபனையை தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது.
குறித்த வர்த்தமானி...
அமெரிக்க தூதுவர் யாழ். விஜயம்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார்.
வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காகசிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச...
தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், புதிய அரசியல் கலாச்சாரத்தை நாட்டில்...













