எதிர்க்கட்சிகளின் கனவுகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளது

0
மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மாத்திரமன்றி,...

நானுஓயா கார்லிபேக் தோட்டத்தில் வெள்ளம் – 4 வீடுகள் பாதிப்பு!

0
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கார்லிபேக் தோட்டத்தில் இன்று (20) பிற்பகல் பெய்த கடும் மழையால், கிளையாறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 4 வீடுகளினுள் வெள்ள நீர்...

நாட்டில் தலைதூக்கிய டெங்கு – அபாயத்திலுள்ள மாவட்டம்

0
2023ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் நேற்றைய தினம் (19) வரை 73,032 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

கந்தப்பளையில் காட்டெருமை தாக்கி வயோதிபர் படுகாயம்

0
கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி 84 வயதான வயோதிபர் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காட்டெருமை தாக்குதலுக்கு இலக்கானவர்...

மலையகம் – 200 நிகழ்வு டிசம்பர் 24 நுவரெலியாவில் – ராதா

0
" மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடம் நிறைவடைந்துள்ளது.இந்நிகழ்வை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நுவரெலியாவில் கொண்டாட தீர்மானித்துள்ளோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட...

இந்திய அணி தோல்வி அடைந்த அதிர்ச்சியில் மென்பொருள் பொறியியலாளர் உயிரிழப்பு!

0
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்த அதிர்ச்சியில், மென்பொருள் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). மென்பொருள்...

பதுளையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து!

0
பதுளை, அலுகொல்ல - கந்தேகெதர வீதியில் பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை கொஹொவில பிரதேசத்தில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே...

நுவரெலியா மாவட்டத்துக்குள் நுழையும் புதிய மதுபானசாலைகள்

0
இலங்கையில் மதுபானத்துடன் தொடர்புடைய தீங்கு மற்றும் மது பாவனையால் வருடாந்தம் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் 4201 மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றது. இவற்றில் ஒவ்வொரு ஒரு இலட்சம் மக்களில் 2880 பேருக்கு ஈரல் அழற்சியும் வீதி...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் இருவர் கைது!

0
11, 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பதுளை, பசறை...

நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு

0
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...