கொழும்பில் நாளை 14 மணிநேரம் நீர்வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (27) சனிக்கிழமை 14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 7...
மலையகத்தில் அராஜக அரசியலுக்கு இனி இடமில்லை!
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டுமென மலையக பிரதிநிதி என்ற ரீதியில் நாங்களும் அழுத்தத்தை பிரயோகித்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் தாம் மட்டும் தான் மலையகத்தின் மீதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின்...
புசல்லாவையில் தீ விபத்து: வீடொன்று தீக்கிரை!
உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட புசல்லாவை, வகுவப்பிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டு, குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதால் குறித்த குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது.
குறித்த வீட்டின்...
யாழ். இளைஞன் படுகொலை: மேலுமொரு சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி...
களமிறங்குவாரா ரணில்? மே நடுப்பகுதியிலேயே இறுதி முடிவு!
ஜனாதிபதி தேர்தல் களநிலைவரம் எவ்வாறு உள்ளது, தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்துவரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் , அது தொடர்பான கருத்து கணிப்பு அறிக்கையை மே...
ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக்கில் உள்ள கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் பல உயிருக்கு...
இலங்கையில் வர்த்தக முதலீடுகளை விரிவுபடுத்த சீனா இணக்கம்
மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளை விரிவுபடுத்த உதவி வழங்கவும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும்...
மாங்குளம் விபத்தில் இராணுவ சிப்பாய் பலி: மேலும் 9 பேர் காயம்!
முல்லைத்தீவு முறிகண்டி ஏ 9 வீதியில் மாங்குளம், வசந்தநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாயொருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
ஏ.09 வீதியின் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றும்...
விஜயதாசவை அமைச்சரவையில் இருந்து நீக்கவும்: மொட்டு கட்சி கோரிக்கை
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது என தெரியவருகின்றது.
எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக்கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து...
ஐ.பி.எல். தொடரில் விராட் கோஹ்லி படைத்துள்ள சாதனை
10 அணிகளுக்கு இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி,...













