மனித உடலமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி

0
மனித உடலை ஒத்த தோற்றத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம், தெனியாய - விஹாரஹேன செல்வகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை...

அநுரவுக்கு சுவீடனில் அமோக வரவேற்பு!

0
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சுவீடன் STOCKHOLM விமான நிலையத்தில் இன்று காலை அமோக வரவேற்பளிக்கப்பட்டது….. சுவீடனில் வாழும் இலங்கை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்திலும் பங்கேற்று, அநுர உரையாற்றவுள்ளார்.  

போதை ஊசி செலுத்தி யுவதி மீது வன்புணர்வு: சூத்திரதாரியான சகோதரனுக்கு மறியல்

0
தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர்...

மைத்திரியால் விரட்டப்பட்டோரை உள்ளீர்க்க குழு அமைத்தது நிமல் அணி!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. சு.க.வின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் பதில் தலைவர்...

அனைத்து கட்சிகளையும் அரவணைத்து பொது வேட்பாளராகவே ரணில் களமிறங்குவார்

0
“ சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத பொதுவேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரவி...

ஜனாதிபதி தேர்தல்: குவியும் வேட்பாளர்கள்!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் இருந்து 10 இற்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,...

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி

0
கொல்கத்தாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்...

ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தாரா சஜித்?

0
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக்...

வேலுகுமாருக்காக இதொகாவுடன் ராதா முரண்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் தயார்!

0
ஞாயிற்று கிழமை நடந்த சம்பவத்திற்கு 5 நாட்கள் கடந்து இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடுவது வேலுகுமார் மீது இராதாகிருஷ்ணன் கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகிறது என இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது...

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு

0
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில கண்ணிவெடி அகற்றலின்போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...