மொட்டு சின்னத்தில் களமிறங்குவாரா ரணில்?

0
அனைத்து தரப்புகளையும் இணைத்துக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் எனவும், பொது சின்னமாக மொட்டு சின்னம் அமையாது எனவும் ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி...

24 ஆம் திகதி தீர்வு இல்லையேல் போராட்டம் வலுபெறும்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய அறவழி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு...

தியத்தலாவை விபத்து: இருவர் கைது – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட எழுவர் பலி

0
2024 பொக்ஸ்ஹில் கார்பந்தயம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கை செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த காரொன்று...

போராட்டத்தை குழப்பவந்தாரா வேலுகுமார்? புசல்லாவை சம்பவம் குறித்து இதொகா கூறுவது என்ன?

0
“ நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்படவில்லை. சம்பள உயர்வுக்கான போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு அவர் வந்திருந்ததால் மக்கள் கொந்தளிப்படைந்தனர். அதனைக் கட்டுப்படுத்தவே நான் சென்றிருந்தேன்.” இவ்வாறு இதொகாவின் உப செயலாளரான செல்லமுத்து...

வேலுகுமார் எம்.பிமீது இதொகா ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் எஸ். செல்லமுத்துவின் ஆதரவாளர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என வேலுகுமார் எம்.பியின்...

தியத்தலாவை விபத்தில் எழுவர் பலி: 21 பேர் காயம்!

0
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. ...... தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர். இவ்விபத்தில்...

ரூ. 1700 வேண்டும்! புஸல்லாவை, மடுல்கலை, நாவலப்பிட்டியவிலும் போராட்டம்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21.04.2024) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

கம்பனியே ரூ. 1700 வழங்கு! இல்லையேல் வெளியேறு: கொட்டகலையிலும் போராட்டம்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் பிரமுகருமான...

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: மூவர் காயம்

0
எல்பிட்டிய பிரதான வீதியில் கெடபல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஆட்டோவொன்றும், கொள்கலன் வாகனமொன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே மாதமும் 10 கிலோ அரிசி

0
குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏப்ரல் - மே மாதங்களில் மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஊவா பரணகம, அம்பகஸ்டோவ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...