சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச நியமனம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று காலை கூடியது. இதன்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. சந்திரிக்கா அணியும் அரசியல் சபையைக்கூட்டி பதில்...
எங்கே எங்கள் ரூ. 1,700? பொகவந்தலாவை நகரில் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பொகவந்தலாவை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் அமைப்பாளருமான...
உலக போர் நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து ஆராய வேண்டும்!
“மூன்றாம் உகலப்போர் இடம்பெற்றுவருகின்றது. எனவே, பூகோள அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்த உலக நெருக்கடி நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.” என்று தேசிய...
சஜித் அணி எம்.பிக்கள் மே தினத்தன்று ஐதேக மேடையில்?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் , ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று அக்கட்சியின் பதில் தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் ...
இஸ்ரேல் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்கா நிதியுதவி
அமெரிக்காவின் இராணுவ உதவியால் இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில்...
தமிழ் பொதுவேட்பாளர் முன்மொழிவுக்கு அரவிந்தகுமார் கடும் எதிர்ப்பு!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற யோசனை நகைச்சுவைத்தனமானது. அவ்வாறான முயற்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
மலையக மக்களின் ஆதரவு ரணிலுக்கே…!
“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப் பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு, கிழக்கு மற் றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.” –
இவ்வாறு ஐக்கிய...
இதொகாவின் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை!
சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு போராட்டம் நடத்துவது நல்ல விடயம். இது பற்றி எம்முடனும் கலந்துரையாடி இருந்தால் பேராதரவை வழங்கி இருக்க முடியும் - என்று ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க...
போராட்டத்தை விமர்சித்த சஜித் கட்சி அமைப்பாளரை வறுத்தெடுக்கிறது இதொகா
பசறையில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசு மருந்து அடித்து கொசுக்களை விரட்ட வேண்டும் என இ.தொ.காவின் பசறை தொகுதி அமைப்பாளர் வேலு ரவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு...
ஆறா வலி தந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றோடு ஐந்தாண்டுகள்…!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (2019) இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில்...












