புசல்லாவை, பாரதெக்க பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
புசல்லாவை, பாரதெக்க பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளது.   பாரதெக்க, சப்ளி கிராமத்தை சேர்ந்த 62 வயதுடைய ரத்னாயக்க முதியான்சலாகே சிறிபால என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

புறக்கோட்டை தீ விபத்து – 23 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதி

0
புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. எரிகாயம் மற்றும் கடும் புகையால் ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு கொழும்பு...

புறக்கோட்டை தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு (காணொளி)

0
புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறு பேர்வரை கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரியவருகின்றது. https://twitter.com/i/status/1717766767869854108

புறக்கோட்டை தீ விபத்து – இதுவரை 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
கொழும்பு, புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுபேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதுவரை அறுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை...

‘நாயகன்’ தயார் – அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்’ – மொட்டு கட்சி அறிவிப்பு

0
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தயார்படுத்திவிட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் அவர் அறிவிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளது. மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி...

புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் தீ விபத்து

0
கொழும்பு, புறக்கோட்டை – 2 ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று முற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு...

‘ஹரக்கட்டா’, ‘குடு சலிது’ வை மீட்க ரூ. 100 கோடிக்கு ஒப்பந்தம்! நடவடிக்கைக்கு “Do or Die” என...

0
குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து நிழல் உலக தாதாக்களான 'ஹரக்கட்டா' மற்றும் 'குடு சலிது' ஆகியோரை மீட்பதற்கான திட்டத்துக்கு “Do or Die” (டூ வோ டய்- ) என குறித்த பெயர் சூட்டப்பட்டிருந்தது...

காசாவில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தரைப்படை!

0
இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவுக்கு முன்னேறி ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “இது எப்போது,...

முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து காட்டுங்கள்! நாமல், சாகர காரியவசம் ஆகியோருக்கு பகிரங்க சவால்!!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பதைவிடுத்து, முதுகெலும்பிருந்தால் அரசில் இருந்து வெளியேறி எதிரணியில் அமர்ந்து காட்டுமாறு சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பிக்களுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்...

இனவாதம் கக்கும் அம்பிட்டிய சுமன தேரரை உடன் கைது செய்க – மனோ வலியுறுத்து

0
'தமிழர்களை வெட்டுவேன்' என கூச்சலிடும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ICCPR சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...