இடிந்து விழுந்தது லயன் சுவர்!

0
பொகவந்தலாவ, பெற்றோசோ, பிரீட்லேன்ட் தோட்டத்தில் உள்ள முதலாம் இலக்க லயன் குடியிருப்பில் சுவரொன்று பகுதியளவு இடிந்து விழுந்துள்ளது. நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த லயன் குடியிருப்பு 100 வருடங்கள் பழமையானது எனவும், 20...

ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நாளிலா? தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்ன?

0
“ ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை. தேர்தல் நடத்தும் முறைமைக்கு அமைய இது சாத்தியமில்லை.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும்...

உலக பொருளாதார பேரவையால் இளம் உலக தலைவராக ஜீவன் தெரிவு!

0
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் உலக தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை...

ஜனவரி முதல் இதுவரை 20,365 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

0
ஏனைய வருடங்களை விட இந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி...

நுவரெலியா கல்வி காரியாலயம் முன்பாக அறவழி போராட்டம்!

0
" நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில், நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நுவரெலியா கல்வி காரியாலயம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு வலியுறுத்தி...

சூடு பிடிக்கிறது அரசியல் களம்: டலஸின் சகாக்கள் சஜித் கூட்டணியில் அரசியல் தஞ்சம்!

0
“ நாட்டு மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து சலுகைகளையும் ஒதுக்கிவிட்டு, நாட்டின் தற்காலிகக் காவலர்களாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகபட்ச தியாகங்களைச் செய்யும்.” ஏன்று எதிர்க்கட்சித் தலைவர்...

இந்திய துணை தூதுவர் – சிறிதரன் எம்.பி. சந்திப்பு

0
இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அண்மையில், மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்...

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா!

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை...

மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூராமல் இருப்பது ஏன்?

0
மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளான பொகவந்தலாவ , கொட்டியாக்கலை தோட்டத்தில் பிறந்த முத்து ஐயாவு, அந்தோனி பிரான்ஸிஸ் ஆகியோரின் கல்லறைகள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. கொட்டியாகலை தோட்டத்திலேயே குறித்த தியாகிகளின் உடலங்கள்...

நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்படாதிருக்க ரணிலே ஜனாதிபதியாக வேண்டும்!

0
நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...