ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி...
வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு!
நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் சைவர்கள் குழுவொன்று, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மற்றும்...
ஏப்ரல் 01, 02 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும்!
பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த மார்ச் 22ஆம்...
நாமலுக்கு காலம் உள்ளது: ரணிலுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை எனவும் ஆளும்...
நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு!
நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் உதவி தொழில்...
விபத்தில் மாணவன் பலி: மட்டக்களப்பில் சோகம்!
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்ற விபத்தில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு மாணவர் காயம் அடைந்துள்ளார்.
பெரியகல்லாறு மயான வீதியில்...
பண்டிகைகாலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்பு! 1,500 PHI அதிகாரிகள் களத்தில்
பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக சுமார் 1,500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 365 சுகாதார வைத்திய...
கத்தரிக்கோல் தாக்குதலில் இளைஞன் பலி: கிராண்ட்பாஸில் பயங்கரம்!
கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய நபரொருவரெ தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து
நீர்கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த காரொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா - ஹட்டன் வீதியில் குடாஓயா பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட அணி ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு...













