மைத்திரியின் ‘தகவல் குண்டால்’ அதிரும் அரசியல் களம்: உடனடி விசாரணைக்கு பணிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரியை பொலிஸ் உடனடியாக அணுக வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார். இது ஒரு அதிர்ச்சி தகவல் குண்டு. பொலீசார் உடனடியாக மைத்திரிபாலவை அணுகி, உயிர்த்த ஞாயிறு...
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை சுகாதார துறையில் உள்வாங்க வேண்டும்
இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
உலகின் உயர்வான சுகாதார...
துப்பாக்கி ரவை, ஹெரோயின் போதைப்பொருளுடன் வவுனியாவில் இளைஞன் கைது!
வவுனியாவில் ரி - 56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக்...
மாணவிக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞன் கைது!
பலாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் 14 வயது சிறுமிக்கு, அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞர் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மாலை வகுப்பை நிறைவு செய்துவிட்டு தனது...
தேர்தல்முறை மாற்ற யோசனையின் பின்னணியில் கபட நோக்கம்: கணபதி கனகராஜ் சீற்றம்!
தேர்தல் முறை மாற்றம் என்ற போர்வையில் மாகாண சபை தேர்தலை ஒத்திவைத்தது போல பாராளுமன்றத் தேர்தலையும் ஒத்தி வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி...
மஸ்கெலியாவில் பார் உடைக்கப்பட்டு கொள்ளை!
மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு...
புத்தளத்தில் விபத்து: மூன்று பிள்ளைகளின் தாய் பலி!
புத்தளம்-கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த...
வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது சிஎஸ்கே!
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது.
2024 ஐபிஎல் தொடரானது பல்வேறு புதிய மாற்றங்களுடன் பரபரப்பாக தொடங்கியுள்ளது.
2024 ஐபிஎல்...
பிரிட்டிஷ் இளவரசிக்கு புற்றுநோய்!
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
42...













