‘தங்கம் கடத்தல்’ – அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாதம் சபை அமர்வில் பங்கேற்க தடை!

0
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இன்று(06) முதல் ஒரு மாதத்திற்கு பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை அவமதித்துள்ளதாக சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக தங்கம் மற்றும்...

சுற்றுலா பயணிகள்மீது தாக்குதல்: நாவலப்பிட்டிய ரயில்வே ஊழியர்கள் மூவர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

0
நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் சிலரால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 3 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபர்கள் இருவர் மற்றும் கட்டுப்பாட்டாளர்...

பஸிலின் அரசியல் கோட்டை ரணில் வசம்! நடக்கபோவது என்ன?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார். மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான...

பஸில் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் ராஜபக்சக்களுக்கு அரசியலில் இனி இடமில்லை….!

0
பஸில் ராஜபக்ச அல்ல எந்த கொம்பன் வந்தாலும் இலங்கை அரசியலில் ராஜபக்சவினால் இனி எதையும் செய்ய முடியாது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின்...

’எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் : ஒரு சதம்கூட கிடைக்கவில்லை

0
’எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடலுக்கு, ஒரு சதம்கூட கிடைக்கவில்லை’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். ’எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடல், உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ்...

கருக்கலைப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்!

0
பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற சிறப்பு...

சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளிடம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி!

0
சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இன்று (05) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

பசறை பகுதியில் ஆட்டோ விபத்து: ஐவர் படுகாயம்!

0
பசறை, மீதும்பிபிட்டி பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு...

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை – நுவரெலியா மேல் நீதிமன்றம்...

0
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்த இராஜரட்ணம்...

ஸ்ரீமத் பகவத் கீதையின் பிரதி சபாநாயகரிடம் கையளிப்பு

0
ஸ்ரீமத் பகவத் கீதையின் பிரதி இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று (04) பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது. 2024 மார்ச் 01 ஆம் திகதி முதல் 2024 மார்ச் 4 ஆம் திகதி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...