‘பப்லிசிட்டி’க்காகவும் சனல் – 4 காணொளி வெளியிட்டிருக்கலாம் – நீதி அமைச்சர்

0
" டயஸ்போராக்களுடன் நெருங்கி செயற்படும் நிறுவனம்தான் சனல் - 4 ஊடகம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல, தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்காகவே அந்நிறுவனம் காணொளிகளை வெளியிட்டுவருகின்றது." - என்று நீதி அமைச்சர் விஜயதாச...

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் வெளிப்பட்டன

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 7ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த...

மலையக மக்களுக்கு 20 பேர்ச்சஸ் காணி அவசியம்! ஆக்கப்பூர்வமான காரணிகள் முன்வைப்பு………

0
மலையக மக்கள் மீது மட்டும் ஏன் இத்தனை பாரபட்சங்கள்... ஓரங்கட்டல்கள்... மலையக மக்களின் காணி உரிமை மறுப்பு பற்றிய சில குறிப்புகள்... சில கேள்விகள்... சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் சில குறிப்புகள்... 1. கிரமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக...

6 நாட்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பம்

0
நுவரெலியா, ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட கபரகல தோட்டத்தின் லயன் குடியிருப்பு ஒன்றிம் மீது 6 நாட்களுக்கு முன் மின்சார கம்பம் விழுந்துள்ளது. அது இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. https://kuruvi.lk/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு! இதொகா ஆதரவு!!

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்றுவந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் விவாதம் இடம்பெற்று, மாலை...

வலப்பனை கல்வி வலயத்தில் அருணோதயா இந்து கல்லூரி முதலிடம்

0
2022 க.பொத. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டம், வலப்பனை கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது அருணோதயா இந்து கல்லூரி. தேயிலை தொழிற்சாலை கட்டிடத்தில் இயங்கி வரும் இப்பாடசாலை ,...

“பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் விரைவில் முன்வைப்பு”

0
இந்நாட்டின் பெண்களின் மேம்பாட்டுக்காக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை வைக்கவும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி...

அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் நாளை முதல்!

0
2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்காக கொடுப்பனவு வழங்கும் நிகழ்வின் ஜூலை மாதத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு...

சனல் – 4 காணொளி குறித்து கோட்டா விடுத்துள்ள அறிவிப்பு

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் - 4வால் வெளியிட்டப்பட்ட காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் போலியானவை என என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4...

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

0
அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை ​நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...