போதைப்பொருளுடன் மாநகர சபை ஊழியர் யாழில் கைது

0
யாழ். பஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (07)...

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 07 மாதங்களுக்குள் 864 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் மாத்திரம் 161 தொழுநோயாளர்களும் எகொடவெல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 47...

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் சடுதியாக உயர்வு

0
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 13 அடி உயர்ந்து உள்ளது. நீர் தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும்...

நீதி கோரி யாழ். வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்

0
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி , யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஒன்று...

மனைவியை அடித்து கொலை செய்த கணவன் – கம்பளையில் பயங்கரம்!

0
கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையால் மனைவியை கணவன் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று, உடுநுவர, வெலம்பொட - லொகு அங்க பகுதியில் இடம்பெற்றுள்ளது. அமானி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தாயான 24...

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்றும் தொடரும்!

0
“முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் தொல்பொருள் பிரிவினரால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமையும் தொடரும்.” – இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா...

ஐந்து நாட்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பம்

0
நுவரெலியா, ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட கபரகல தோட்டத்தின் லயன் குடியிருப்பு ஒன்றிம் மீது ஐந்து நாட்களுக்கு முன் மின்சார கம்பம் விழுந்துள்ளது. அது இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. தொடர்ந்தும் மின்சாரம் பாயும் இந்த மின்கம்பம்...

பெருந்தோட்ட மக்களுக்கு விரைவில் காணி உரிமை – கொழும்பில் விசேட சந்திப்பு

0
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முகநூல் பக்க பதிவு வருமாறு, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற...

“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பில்

0
டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான API Asia தொழில்நுட்ப மாநாடு - 2023" நவம்பர் 16...

A/L பரீட்சை – கிழக்கில் மூதூர் கல்வி வலயம் முதலிடம்!

0
கிழக்கு மாகாணத்தில் , க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் வீதத்தின் அடிப்படையில், மூதூர் கல்வி வலயம் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணங்களில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...