சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு மறியல்!

0
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (02) காலை மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்த்பட்ட போதே, விளக்கமறியல்...

இளையோரை விவசாயத்தில் ஈடுபடுத்த “ஸ்மார்ட் எக்ரிகல்சர்” அறிமுகப்படுத்தப்படும்

0
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக்...

மலையகத்தில் தமிழ் கிராம சேவையாளர் நியமன நடைமுறை ஒழிக்கப்படுகிறதா?

0
“நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஏற்கனவே 105 கிராம சேவையாளர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அதில் தமிழர்களே கிராம உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றி தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை...

ஜனாதிபதி தேர்தலே முதலில் – உறுதிப்படுத்தியது ஐ.தே.க.!

0
முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும், இது நூறு வீதம் உறுதி என்று அடித்து கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ஆசு மாரசிங்க. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தல்...

முட்டையிலும் கொள்ளை – விரைவில் கட்டுப்பாட்டுவிலை!

0
சாதாரண விலையைவிடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார...

நாகினி ஆட்டம்போட்ட பங்களாதேஷ் அணியை வீழ்த்துமா இலங்கை? 4 ஆம் திகதி முதல் T-20 போட்டி!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் (04) நடைபெறவுள்ளது. 2ஆவது ரி – 20 போட்டி மார்ச் 6 ஆம்...

மஸ்கெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!

0
மஸ்கெலியா நகரில் நேற்று நள்ளிரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையமொன்றும் , பஸ் தரிப்பிட வீதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களுமே இவ்வாறு...

காத்தான்குடியில் கைதானோர் பிணையில் விடுவிப்பு!

0
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை சரீரப்பிணையில் செல்ல...

வடபகுதி மீனவர்களின் போராட்டத்துக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு!

0
“தமிழக மீனவர்கள் நவீன இராட்சத படகுகளின் துணையோடும், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளுடனும் இலங்கையின் வடபிராந்திய கடற்பகுதியில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்வளத்தை கொள்ளையிட்டு செல்கின்றனர். இச்செயற்பாடு வடபிராந்திய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, இலங்கையின்...

மொட்டு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நாமலா?

0
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே  தெரிவித்தார். இது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...