உலக வங்கி அனுசரணையுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம் என்ன?
“ உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் நவீன முறையில் மரக்கறி, மலர்கள், பழங்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டடுள்ளேன்.”
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினரும்...
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்து அரசின் பலத்தை காட்டுவோம்!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவார் – உறுதிப்படுத்தினார் ஹரின்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார். இதனை நான் உறுதியாகவே கூறுகின்றேன் - என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
“ தேர்தல்கள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது...
கிறேட்வெஸ்டன் – கல்கந்தவத்தை தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு!
லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்ட மக்கள் தமது தேவைக்கு குடிநீர் கிடைப்பதில்லை என இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
2002 ம் ஆண்டு தேசிய வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால்...
அம்மாவை காணாமலேயே பிரிந்த சாந்தனின் உயிர்! இறுதிக்கிரியை எங்கு?
ராஜீவ் காந்தி கொலை வழங்கியில் இருந்து விடுதலையாகிய, சாந்தன் இவ்வாரம் நாடு திரும்பவிருந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது. இச்சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு...
தெல்தோட்டை பல்லேகம பகுதி மக்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கலஹா – தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியின் தீவிர...
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி – அக்கரப்பத்தனையில் சோகம்!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் தோட்ட பிரிவான கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் (28.02.2024) இன்று அதிகாலை பலியாகியுள்ளார்.
மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அக்கரப்பத்தனை...
இலங்கைவர காத்திருந்த சாந்தன் இந்தியாவில் உயிரிழப்பு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட - இலங்கை வருகை தந்து தனது தாயை பார்வையிட காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
ஹட்டனில் சர்வதேச பாடசாலையில் சிலம்பம்!
ஹைய்லெவல் சர்வதேச பாடசாலையில் (ஹட்டன்) சிலம்பம் ஓர் விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகளின்போது சிலம்பம் ஓர் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிலம்பம் பயிற்றுவிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு...
பணயக் கைதிகளை விடுவித்தால் காசாவில் போர் நிறுத்தம்!
“ ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இஸ்லாமியர்களின் புனித ரமழான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளது."
- இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரி...













