யாழில் சகோதரர்களுக்கிடையில் மோதல் -கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயம்!

0
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு...

14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 07 வருடங்கள் கடூழிய சிறை – நுவரெலியா மேல்...

0
வலப்பனை - மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் 07 வருடங்கள் கடூழிய சிறை...

33 பந்துகளில் சதமடித்து நமீபியா வீரர் சாதனை!

0
நேபாளத்தில் நடைபெற்றுவரும் முத்தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறன. இதன் முதல் ரி – 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாளம் ஆகிய அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில்...

பசறையில் முறிந்து விழுந்தது இராட்சத மரம் – வீடு சேதம் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

0
பசறை, கமேவெல 4 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றின்மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. பொருட்களும் உடைந்துள்ளன. நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் 2 மற்றும் 8...

“பதவி துறந்து போராடுவேன்” – அமைச்சர் டக்ளஸ் சூளுரை

0
“எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன்.” இவ்வாறு...

பாலஸ்தீன பிரதமர் திடீர் ராஜினாமா! அமெரிக்காவின் பிடி இறுகுகிறதா?

0
பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்...

யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 730 பேர் கைது!

0
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(27) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம - மிரிஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா – ஞானம் பவுண்டேசன்!

0
" பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது" எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன், நுவரெலியா மாவட்டத்தில் அதன் முதல்...

பாதசாரிகள் கடவையில் விபத்து: பசறையில் வயோதிப பெண் படுகாயம்!

0
பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண்ணொருவர்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு...

எம்.பி. பதவியை துறந்தார் உத்திக பிரேமரத்ன!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கும், நாடாளுமன்ற செயலாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். உத்திக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...